×

தினகரன் ஏஜென்ட் காலமானார்

சென்னை: சென்னை பெருங்குடி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் பி.கே. சுரேஷ் (54). கந்தன்சாவடி மற்றும் துரைப்பாக்கம் பகுதி தினகரன் நாளிதழின் ஏஜென்ட். இவர்  நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.


Tags : Dinakaran , Dhinakaran, passed away
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!