முதலியார்பேட்டை இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் 5 மணி நேரம் நடைபெற்ற சிபிஐ ரெய்டு முடிந்தது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை இ. எஸ். ஐ. அலுவலகத்தில் 5 மணி நேரம் நடைபெற்ற சிபிஐ ரெய்டு முடிந்தது. 2 பேர் கைது; முக்கிய ஆவணங்கள், கம்யூட்டர் பறிமுதல்

Related Stories:

>