சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 5 நாள் சிகிச்சை முடிந்த பின் சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 5 நாள் சிகிச்சை முடிந்த பின் சிவசங்கர் பாபா புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நெஞ்சுவலி உள்ளிட்ட உடல்நலக்குறைவையடத்து கடந்த 24-ல் ஸ்டான்லி மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டார்.

Related Stories:

>