குடியரசு தலைவர் வருகையையொட்டி சென்னையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை

சென்னை: குடியரசு தலைவர் வருகையையொட்டி சென்னையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. குடியரசு தலைவர் வருவதையொட்டி மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.

Related Stories:

>