காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி உட்பட சுமார் 10 எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை

டெல்லி: காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி உட்பட சுமார் 10 எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை நடவடிக்கைகளுக்கு குந்தகமாக செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுடுகிறது.

Related Stories:

>