டோக்கியோ ஒலிம்பிக் குத்துச் சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதி சுற்றுக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச் சண்டையில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 69-75 எடைப் பிரிவில் அல்ஜீரிய வீராங்கனை இச்ரக்கை 5-0 என்ற கணக்கில் காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Stories: