வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணைக்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணைக்கு தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

Related Stories:

More
>