×

ஐதராபாத் அடுத்த மேட்சல் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

ஐதராபாத்: ஐதராபாத் அடுத்த மேட்சல் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜீடிமெட்லா தொழிற்பூங்காவில் நாசன்ஸ் லேப் ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து தீப்பிடித்தது. தீ விபத்தில் மனிஸ் பாஸ்கி, ஹரி பிரசாத், அர்ஜுன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.

Tags : Matsal ,Hyderabad , fire accident
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...