ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடும் பணி

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 28.07.2021 உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகின்றனர். உண்டியல்கள் உள்ள பணத்தை கணக்கிடும் பணியில் கோயில் நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். 

Related Stories:

>