×

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு: ஒரு கிராம் ரூ.4,520; ஒரு சவரன் ரூ.36,160க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,520க்கும் ஒரு சவரன் ரூ.36,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40க்கு விற்பனையாகிறது.



Tags : Jewelery gold, up Rs 144, to Rs 36,160
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...