டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: ஹாக்கி போட்டியில் பிரிட்டன் அணியிடம் இந்திய மகளிர் அணி தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி போட்டியில் பிரிட்டன் அணியிடம் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்துள்ளது. மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>