சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்திக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்த பின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் மம்தா ஆலோசிக்க உள்ளார்.

Related Stories:

>