சித்தூரில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மாமன், மைத்துனர் கைது

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பகலில் மீன் வியாபாரம் செய்து கொண்டு இரவில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மாமன், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 20 லட்சம் மதிப்புடைய 531 கிராம் தங்க நகைகள்,6 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>