பெகாசஸ் விவகாரம் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. டெல்லி நாடாளுமன்ற விளாகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் டி.ஆர்.பாலு, கனிமொழி, சுப்ரியா சுலே, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.

Related Stories:

>