நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்பு

டெல்லி: தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். ஒளிப்பதிவு திருத்த மசோதா தொடர்பான கருத்துகளை அறிய நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories:

>