மேற்கு வங்க மாநில பெயர் மாற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக மம்தா பானர்ஜி டெல்லியில் பேட்டி

டெல்லி: மேற்கு வங்க மாநில பெயர் மாற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளேன். கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories:

>