லஞ்சம் வாங்கிய மாதவரம் சார்பதிவாளர் கைது

லஞ்சம் வாங்கிய மாதவரம் சார்பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை உதவியாளர் சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்திரப்பதிவுக்கு 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.

Related Stories:

More
>