ஆவின் நிறுவன முறைகேட்டை அம்பலப்படுத்திய முக்கிய கோப்புகள் காணாமல் போனதால் பரபரப்பு..!

சென்னை: ஆவின் நிறுவன முறைகேட்டை அம்பலப்படுத்திய முக்கிய கோப்புகள் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன கோப்புகள் அனைத்திலும் நிதி இழப்பு தொடர்பான ஆவணங்கள் அடங்கியிருந்தன. 2018-19ல் அனுமதிக்கப்பட்ட விளம்பரச்செலவு ரூ.5.63 கோடிக்கு பதில் ரூ.10.37 கோடி செலவிட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

Related Stories:

More
>