நாமக்கல் மாவட்டத்தில் விடிய, விடிய நடத்திய சோதனையில் ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சிறப்பு படையினர் விடிய, விடிய நடத்திய சோதனையில் ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் மளிகை கடைகள், கிடங்குகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More