×

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை, மதிக்கிறோம்: நடிகர் விஜய் தரப்பு வாதம்

சென்னை: சொகுசு கார் நுழைவு வரி வழக்கில் என் மீதான விமர்சனங்களை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வாதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை, மதிக்கிறோம் எனவும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Rolls Royce ,Vijay , We do not oppose Rolls-Royce entry tax, we respect it: Actor Vijay
× RELATED அன்பு முத்தங்கள் குறைஞ்சி போச்சி..😂 | Maharaja Team Jolly Speech | Q&A | Vijay Sethupathi.