ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னிர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பன்னிர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. சசிகலா விவகாரம், உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>