×

ஒலிம்பிக்: பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் இணை வெற்றி

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் இணை வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டனின் லேன் பென் - வென்டி சீனை 0-2 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.

Tags : Olympics ,India ,Sathvik Sairaj ,Siraj , olympics
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...