டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரங்கிரெட்டி - சிராக் ஜோடி வெற்றி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய  வீரர்கள் ரங்கிரெட்டி - சிராக் ஜோடி வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டன் இணையை வீழ்த்தி ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி அபார வெற்றி பெற்றுள்ளனர். பிரிட்டன் இணையை 21-17, 21-19 என்ற கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.

Related Stories:

>