ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தங்களது குறைகளை ஆட்சியரிடம் கூற வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தங்களது குறைகளை ஆட்சியரிடம் கூற வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 9489829964 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மக்கள் தங்களது குறைகளை ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>