வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. முதல் நிலையின் 3வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>