டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சரத் கமல் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சரத் கமல் தோல்வி அடைந்தார். தமிழ்நாடு வீரர் சரத் கமலை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார் சீன வீரர் மோ லாங்.

Related Stories:

>