இந்தோனேசியாவில் பலத்த நிலநடுக்கம்

மினாஹசா; இந்தோனேசியாவின் மினாஹசா மாகாணத்தில் மாலை 5.39 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மினாஹசாவில் ஏற்பட்டுள்ள பலத்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் கருவியில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

Related Stories:

>