வாரியங்களின் விவரங்கள், முக்கியத்துவம் அறிந்தவர்களை அதிகாரிகளாக பணியமர்த்த வேண்டும்.: ஐகோர்ட் கிளை

மதுரை: வாரியங்களின் விவரங்கள், முக்கியத்துவம் அறிந்தவர்களை அதிகாரிகளாக பணியமர்த்த வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆடுகளுக்கான வாரியம் அமைத்து குரும்ப கவுண்டர் சமூகத்தினரை உறுப்பினர்களாக சேர்க்க வழக்கு தொடரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பணியமர்த்துமாறு உத்தரவிட முடியாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.

Related Stories:

>