×

மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும்.: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடந்த திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில் இதனை முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.


Tags : Chief Minister ,BC ,Q. Stalin , Properly plan and monitor the development of the state: Chief Minister MK Stalin
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...