டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி அடைந்தார். முதல் சுற்றில் சீன நாட்டைச் சேர்ந்த எர்பீக்கிடம் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தோல்வி அடைந்தார். 

Related Stories:

More
>