கற்றலுக்காக 10% மாணவர்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்துவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

டெல்லி: கற்றலுக்காக 10% மாணவர்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்துவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் பயன்பாடு மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளது என தேசிய குழந்தைகள் நல ஆணையம் கூறியுள்ளது. 52% மாணவர்கள் செல்போன்களை கற்றலுக்கு பதில் சாட்டிங்கிற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

Related Stories:

>