3 நாள் அரசு பயணமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா

மேற்கு வங்கம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் அரசு பயணமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாள் பயணத்தில் ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர்களை மம்தா சந்திக்க உள்ளார். 

Related Stories:

>