ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா, தனலட்சுமிக்கு அரசு பணி.: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழக வீராங்கனைகள் சுபா, தனலட்சுமிக்கு அரசு பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இதனை தெரிவித்துள்ளார்.

Related Stories: