×

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்...இந்திய அணிக்கு சூர்யாகுமார் யாதவ், பிரித்வி ஷா தேர்வு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு சூர்யாகுமார் யாதவ், பிரித்வி ஷா தேர்வாகியுள்ளார். காயம் காரணமாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான் விளக்கியுள்ள நிலையில் புதிய வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.


Tags : England ,Suryakumar Yadav ,Prithviraj Shah ,Indian team , Test series against England ... Suryakumar Yadav, Prithviraj Shah selected for the Indian team
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்