டோக்கியோ ஒலிம்பிக்ஸ்...டேபிள் டென்னிஸ் 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் டேபிள் டென்னிஸ் 3-வது சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வி அடைந்துள்ளார். மணிகா பத்ராவை ஆஸ்திரிய வீராங்கனை சோபியா பால்கோனோவா 4-0 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.

Related Stories:

More
>