பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்தது மேற்குவங்க அரசு..!

கொல்கத்தா: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக  மேற்குவங்க அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகூர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>