மோடி, அமித்ஷா, ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்: எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: மோடி, அமித்ஷா, ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றியை தெரிவிக்கிறேன் என எடியூரப்பா பேட்டியளித்தார். 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்வனே் என்பது நான் அளித்திருந்திருந்த உறுதியை நிறைவேற்றியுள்ளேன் என கூறினார். 2 ஆண்டுகள் முதல்வராக இருக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டார் எனவும் கூறினார்.

Related Stories: