கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த எடியூரப்பா ஆளுநருடன் சந்தித்து வருகிறார். 

Related Stories: