×

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கம்

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 20 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்ட ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் முகடாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை குஷ்புவின் ட்வீட்டர் பக்கமும் மர்ம நபர்களால் முடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Aadi , Music composer and actor hip hop Tamil Aadi's YouTube page has been frozen
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...