×

கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: கிருஷ்ணகிரி காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Tags : Krishnagiri Congress ,Cellakumar ,Chennai , Congress MP, Cellakumar, chest pain, hospital, admission
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...