நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பாராட்டு

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் மீராபாய் சானுவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

More
>