கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா  ராஜினாமா செய்தார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை  எடியூரப்பா வழங்க உள்ளார். கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்தார். தனது ஆட்சியின் 2-வது ஆண்டு நிறைவை ஒட்டி புத்தகம் ஒன்றை வெளியிட்ட பின் தனது ராஜினிாமாவை அறிவித்தார். 

Related Stories: