டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி அடைந்துள்ளார். உலகின் 2-ம் நிலை வீரரான மெத்வதேவிடம் 2-6, 1-6, என்ற நேர் செட் கணக்கில் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

Related Stories:

>