விருதுநகரில் 2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகரில் 2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தேர்வில் பங்கேற்ற அழகாபுரியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 

Related Stories: