கோஷ்டி பிரச்சனையை தீர்க்கதான் அதிமுக தலைவர்கள் டெல்லி பயணம்.: கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கோஷ்டி பிரச்சனையை தீர்க்கதான் அதிமுக தலைவர்கள் டெல்லி பயணம் என்று கே.பாலகிருஷ்ணன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யாத அதிமுக தற்போது போராடுவது ஏற்புடையதா? என் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  

Related Stories:

>