×

மருத்துவ படிப்பு இடங்களில் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு அவகாசம்.: ஐகோர்ட்

சென்னை: அகில இந்திய மருத்துவ படிப்பு இடங்களில் ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து பதில் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் அளித்துள்ளது. அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகியுள்ளார். 


Tags : OBC ,United States Government , OBC in medical study places. Opportunity for the Government of the United States to respond to the implementation of the reservation .: iCourt
× RELATED தலித், ஓபிசி, சிறுபான்மையினர் மோடியின்...