×

டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு

டெல்லி: டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில்  பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ்., ஈபிஎஸ் சந்திப்பு நிகழ்கிறது. தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தோல்வியடைந்த பின் முதல்முறையாக ஓபிஎஸ், ஈபிஎஸ் பிரதமரை சந்திக்கின்றனர். சசிகலா விவகாரம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



Tags : OBS ,EPS ,Modi ,Office ,Delhi Parliament , Delhi, Prime Minister Modi, OBS, EPS, meeting
× RELATED ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த...