×

விவசாயசட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டிவந்தார் ராகுல்காந்தி

டெல்லி: விவசாயசட்டத்துக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்துக்கு ராகுல்காந்தி டிராக்டர் ஓட்டிவந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளையும் டிராக்டரில் அழைத்துக் கொண்டு ராகுல்காந்தி நாடாளுமன்றத்துக்கு வந்தார்.


Tags : Rahul Gandhi ,Parliament , Rahul Gandhi drove a tractor to Parliament in support of the struggle against agricultural law
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...