வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த வழக்கு: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விராலிமலையில் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி பாரதிதாசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வாக்காளர்களுக்கு விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக வேட்பாளர் பழனியப்பன் வழக்கு தொடர்ந்தார். 

Related Stories:

>