டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வியடைந்துள்ளது. இந்தோனேசிய இணையிடம் 21-13, 21-12 என்ற நேர்செட்டில் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி தோல்வி அடைந்துள்ளனர்.

Related Stories:

More
>